பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

படைகுடி கூழமைச்சு நட்பர ணுறும் உடையானரசரு ளேறு. தொட்டனத் துறு மணற்கேணி : யாந்தர்க்குக் கற்றனைத் துறு மறிவு. நல்லர்கண் பட்ட வறுமையி னின்ஞதே கல்லார்கண் பட்ட திரு. கற்றில குயினுங் கேட்க : அ.தொருவற்கு) ஒற்கத்தி னூற்ருந் துணை. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ(து) அஞ்ச லறிவார் தொழில், வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவர் வினை. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல், மனநலம் மன்னுயிர்க் காக்கம் , இனநலம் எல்லாப் புகழுந் தரும். செய்தக்க வல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானுங்கெடும். பீலியெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ் சால் மிகுத்துப் பெயின், பருவத்தொ டொட்ட வொழுகல், திருவினைத் தீராமையார்க்குங் கயிறு. நெடும்புனலுள் வெல்லும் முதலே; அடும்புனலின் நீங்கி னதனப் பிற. குணம்காடிக் குற்றமும் காடி, அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.

3.

善4

45

46

နှီး 7