பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104.

மெய்ப்பொருள் கண்டு வாழ்பவர் வைத்தனே இன்சொல்லாக் கொள்வானும், நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும், ஊறிய கைப்பதனக் கட்டியென் றுண்பானும், இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். 4. -கல்லாதனுக்

ஆசிரியர் வரலாறு : 1. திரிகடுகம் ஆவன சுக்கு, மிளகு, திப்பிலி என்பன இம் மூன்றின் சேர்க்கையாலான் மருந்து, உடல் நலத்திற்கு ஏற்ற கன்மருந்து. இம்மருந்தைப் போல இந்நூலில் காணும் ஒவ்வொரு வெண்பாவிலும் மிக்கட்கு வேண்டிய மூன்று உறுதிப்பொருள்கள் கூறப்பட்டிருத்தலின், இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூல் ஆசிரியர் கடைச்சங்க காலப் புலவர். .

அருஞ்சொற்பொருள்: 1. வேளாளன் - முயற்சியுடையவன், கோளாளன் - நல்ல குறிக் கோளுடையவன், கேளாக நண்பர்களாக, 2. கென்னே வீணே. வெகுவி - கோபம், வெஃகும் - விரும்பும். சிறுமை - அற்பக்குணம், படை - ஆயுதம், 3. இயைவ - கூடியவற்றை காப்பான் ஒளிப் பான் கூற்றம்-இயமன், கிரயம்-கரகம், 4. கட்டிகற்கண்டு.

கேள்விகள் : 1ார் யாரை நண்பராகக் கொண்டு வாழ எவை எவை செல்வத்தை அழிக்கும் !

ស្ទុ (ៈ ។ யார் யார் மெய்ப்பொருள் கண்டு வாழ்க: :

பயிற்சி : 1. திரிகடுகம் பெயர்க் காரணத்தை விளக்கு.

2. இது எத்தொகுப்பைச் சார்ந்த நால் ?