பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

  • 10 :

6. தண்டலையார் சதகம் பன்றி பல குட்டி ஈன்றும் பலன் யாது? நன்றிதரும் பிள்ளையொன்று பெற்றுலும்

குலமுழுதும் நன்மை யுண்டாம் ; அன்றியறி வில்லாத பிள்ளையொரு

நூறுபெற்றும் ஆவ துண்டோ: மன்றில்கடம் புரிவாரே தண்டலேயா

ரே சொன்னேன்; வருடந்தோலும் பன்றி.பல ஈன்றுமென்ன! குஞ்சரமொன் lன்றதனுல் பலனுண் டாமே.

தானென்று கினைக்கத் தெய்வமொன்று கினைக்கும்

மானென்று வடிவெடுத்து மாரீசன்

போய்மடிந்தான் : மானே யென்று தேனென்று மொழிபேசிச் சீதைத&ர்

சிறையிருக்கத் திருடிச் சென்முேன், வானுென்றி மரசிழந்தான்; தன் யோர் திருவுளத்தின் மகிமை கiaர் # دا 霆 தானென்று நினக்கையிலே தெய்மொன்று

நினைக்குமிது சக்கர் தானே !

அற்பர் இயல்பு விற்பனர்க்கு வாழ்வுணர்தல் மிகவணங்கிக்

கண்ளுேட்டம் மிகவும் செய்வார் : சொற்பருக்கு வாழ்வுவர்தால் கண்தெரியா திறுமாந்து துன்பஞ் செய்வார்; பற்பலர்க்கும் வாழ்வுதரும் தண்டலேயா

ரே:சொன்னேன்: பண்பில்லாத