பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

பூரித் தாகுதி பண்ணிய தழலெனப் பொங்கிக் கோரித் தொன்பது வாயிலும் பசித்தழல் கொளுத்த

குண்டோதரன் முறையீடு

கட்ட மாடிய சுந்தர நங்கையெம் பிராட்டி அட்ட போனகப் பனிவரை அனேயவாய்க் கிடந்த தொட்டு வாய்மடுத் திடவுமென் கடும்பசி தணியா(து) இட்டு ணுதவர் வயிறுபோல் காந்துவது!" என்ருன்.

அன்னக்குழியை அழைத்தல் கவன மால்விடையாளியின் கடிகமழ் தென்றல் பவன மாமலை யாட்டியைப் பார்த்துளே நகைத்துத் தவன மாப்பசியுடையவன் தன்பொருட் டன்ன புவன மாதின் கினைந்தனர்; நினைக்குமுன் போந்தாள்.

குண்டோதரன் பசி ஆறுதல் அத்த யிர்ப்பதக் கிடங்களில் அலைகடல் கலக்கும் மத்தெ னக்கரம் புதைத்தெடுத் தெடுத்துவாய் மடுத்துத் துய்த்தி டப்பசி விடுத்தது சுருதிநாயகன்தாள் பத்தி வைத்துவீ டுணர்ந்தவர் பழவினைத் தொடர்போல்.

தண்ணீரைத் தேடுதல்

வாங்கி வாங்கிவாய் மடுத்தலும், உடம்பெலாம் வயிருய் iங்கி ஒன்: தரை கிழிந்திடப் பொருப்பென வீழ்ந்தான்; நீங்கு கீடுயிர்ப் பிலனுடல் புரண்டனன்; நீர்வேட் டாங்கு நீர்கிலே தேடுவா யிைன்ை எழுந்தான்.

நீரைப்பருகிக் குண்டோதரன் மகிழ்தல் தீர்த்தன் சடைகின் விழிதீர்த்த மருந்தி, வாக்குக் கூர்த்தின் புகொண்டு, குழகன்திரு முன்னர் எய்திப்

5