பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பாடற்பகுதியில் 'நட்பினிற் சிறந்தது பிரித்துக் காட்டு :-ன. ឍ, ស្ទុ :

3. புத்தர் பொருளுரை தாய் புத்தர் திருவடியில் விழுந்து அழல் சீராரும் புத்தர் திருவடியின் மேல்விழுந்து பேராரும் கெளதமியும் பேதைமையால்-ஒராமல் ஆவி யிழந்த அருமகவை மார்பனத்துக் கோவென் றழுதாள் குழைந்து.

தாய் தன் மகனே எழுப்ப வேண்டல் பாவை தனித்துயரம் பார்த்த அருளாளன் வேந்த செய்தி நிகழ்த்தென்ன-சாவதனை நீக்க மருந்துண்டு நின்பால் எனக்கேட்டேன் : தாக்க மகவைக் கனிந்து. - (எனக் கூறினள்,

கடுகு கொணரக் கட்டளை இடுதல் என்றவுரை கேட்ட எங்கோன் உளமுருகி 'நன்றே மருந்துண்டு நல்லாய்: கேள்:-சென்று கடுகு பிடியளவு கைக்கொணர்வாய், என்ன மடவாலும் சென்ருள் மகிழ்ந்து.

இறவாத இல்லத்திலிருந்து கடுகு தேவை. எஜால் யோவளே வ'என்று புத்தர் அரு கழைத்துப் 'பாவாய்! இதுவரையில் பாரின்கண்-சliாத

இல்லத் திருக்கும் கடுகன்றி சங்கிதற்குச்

செல்லாது மற்றென்று தேர்." (என்! தினர்)

ம்குதி.

தையினச் சுருக்கி எழுது.

- 镖 جي :

க்கு, மண்ணனைத்தும், கன்