பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14

ஒரு வீட்டில் சென்று கடுகு கேட்டல் "அறத்தாழ் மனமுடைய ஆரணங்கிவ் விட்டில் இறந்தாரும் உண்டோ? இயம்பாய்-அறிக்தென்ன, 'ஆஅ இதுவென்ன ஆச்சரியம்' என்றவளும் போவாள் மனயுள் புகுந்து, 5.

இறவாதார் எவருமிலர் என்றறிதல் நாவாய் வறண்டு நகரெங்கும் போய்க்கேட்கச் ‘சாவாதார் உண்டோதரனிதனில்:-போபோ என் றெல்லாரும் சொல்ல, இயல்பறிந்து, கெளதமியும் சொல்லாது போனுளே சூழ்ந்து. {: என்னே கடுகும் இசைக்ததோ ? என்றுரைப்பப் பொன்னும் புகுந்த படிபுகல,- அன்னுய் பிறந்த உயிரெல்லாம் பின்னிறக்கும். திண்ணம்; சிறந்த மனத்தில் தெளி. o 1என்று புத்தர் அறிவு புகட்டினர்

-மணி. திருநாவுக்கரசு முகலியார்

ஆசிரியா வரலாறு :

திருநாவுக்காசு முதலியார் ஒரு நல்ல தமிழ் அறிஞர்; செய்யுள் செய்தலிலும், உரைநடை எழுதுதலிலும் வல்லவர் ; பேச்சாற்றலும் நன்கு பெற்றவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் புலவராய் இருந்தவர்.

அருஞ்சொற்பொருள் :

1. சீராரும் சிறப்புப் பொருந்திய, பேதைமை அறியாமை, மகவை.பிள்ளையை, ஒாமல்-யோசிக்காமல், 2. பாவை-பதுமை போலும் அழகுடைய மாது, அருளாளன்-புத்தர், நிகழ்த்து-செர்ல், கனிந்துஇரக்கம் கொண்டு. 3. மடவால் பெண், 4. பாரின்கண்-பூமியில், இல்லத்து-விட்டில், தேர்-உணர்ந்துகொள். 5. அறந்தாழ்-தருமகுணம் தழைத்த, ஆரணங்கு அருமையான தெய்வமாது போன்றவளே, இயம் பாய்.சொல், மனே:விடு. 6. தரணிதவில் - பூமியில், இயல்பு-உலகத்