பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தின் இயற்ை

போன். தக்துர்

போன்ற தேவி.

கேள்விகள்: 1. វត្ថិ ត្ប : ខ្នោះ ? 2. தவனே எழுப்ப எ; 3.

!

IV. வருணனைப் பாக்கள் நாட்டு வளம்

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை, வயலெல்லாம் நெருங்குவளே: கோடெல்லாம் மடவன்னம்: குளமெல்லாம் கடலன்னம்; காடெல்லாம் நீர்நாடு தனையொவ்வா. கலமெல்லாம். i கயல்பாய்பைக் தடந்துன் கழிந்தபெருங் கருங்குழிசி வியல்வாய்வெள்.வளைத்தரள மலர்வே உலேப்பெய்தங் கயலாமை அடுப்பேற்றி அரக்காம்பல் கெருப்பூதும் வயல்மாதர் சிறுமகளிர் விளையாட்டு வரப்பெல்லாம். 2

- -சேக்கிழார் தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தங்கக் கொன்டல்கள் முழவின் ஏங்கக் குவளே கண் விழித்து

- (கோக்கக் தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின், வண்டுகள் இனிது பாட மருதம்விற் றிருக்கும் மாதோ 3 நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி: தாரிடை உறங்கும் வண்டு; தாமரை உறங்கும் செய்யான்