பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்பர் 1ாட்டினின்றும் .கு:

ليکلي ... به

V. பல்சுவைப் பாக்கள் மழையை வேண்டல் காரே உன் ரையெல்லாம் கள்ளன் கவர்ந்தானே? .ே தவாய் நெறியாமோ?-நேரேதான் வாசிபுண்டு, வ

மொண்டு, வாரியுண்டு, வானிருண்டு திரண்டு பெய்.

-மாயூரம் வேதநாயகம் பிள்ளை அடிமைப்படோம் அதமுறும் அன்புகொண்டு அரசுசெய்த நாட்டில்ே

அடிமையென்று பிறர்ககைக்க முடிவணங்கி நிற்பதோ! இமயத்தொட்டுக் குமரிமட்டும் இசைபரந்த மக்கள்தாம்;

f

இனியுமந்தப் பெருமைகொள்ள எற்றயாவும் செய்குவோம்.

--காமக்கல் கவிஞர் வாழ்வு தழைக்க வழி தமிழ்நாட்டுக் கல்விமுறை தமிழர் கையில்

தாய்காட்டுத் தொழில்களெல்லாம் தனயர் கையில் தமிழர்வ ணிகமெல்லாம் தமிழர் கையில்

தமிழ்த்துறையில் இயங்குவது தமிழர் கப்பல் ர் சமுத, யப்பணியும் தமிழர் கூட்டால்,

  • ...* . : دسمبي

ாடு தமிழர்க்கே தமிழர் சேமம் தமிழர்களின் ஒற்றுமையே தமிழர் உள்ளம்

தமிழுள்ளம் எனில்பொலிவு தழைப்ப தாமே.

- சுத்தானந்த பாரதிuit தொழிலாளர் சிறப்பு

தொழிலாளர் மேன்மையினைச் சொல்லவெளி தாமோ?

துயவொரு வனப்புவகைத் தோற்றுவித்தோர் அன்ஞர்