பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i8

எழில்மாட மாளிகைகள் கோபுரமுண் டாக்கி,

இருளுலகை ஒளிபெறவே இயற்றியவரன்னர் : அழகியகற் சோலேகுளம் ஏரியது கண்டே,

அரியபொருள் விளைநிலங்கள் அமைத்தவர்கள் அன்ஜர்; குழவிகிலே தனிலிருந்த நாகரிக வாழ்வைக்

கோடுயர்மாமலேபோலே உயர்த்தியவர் அன்னுர் 4 - -புதுவைச் சிவப்பிரகாசல்

ஆசிரியர் வரலாறு : வேதநாயகம் பிள்ளை இவர் கல்ல தமிழ் அறிஞர்: ஒன்டிரிக்டு முனிசிப்பாய் இருந்தவர்; கத்தோலிக்கக் கிறிஸ்தவர் 19 ஆம் நூற்றுண்டுப் புலவர். இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்கவை, பிரதாப முதலியார் சரித்திரம், நீதி நூல் என்பன.

நாமக்கல் கவிஞர் : இர் சேலத்தையடுத்த நாமக்கல் என்னும் ஊரில் தோன்றி, இப்பொழுதும் சினி வாழ்வு கடத்துபவர்.

சுத்தானந்த பாரதியார் . இவர் புதுவையில் அரவிந்தர் ஆல்ா மத்தில் வாழ்ந்த பன்மொழிப் புலவர். இவர் எழுதிய பாடலும், உரை கடையும் பலவாகும். இப்பொழுதும் தமிழ்த் தாய்க்குப் பெருந்: தொண்டு செய்யும் புண்ணியர். -

சிவப்பிரகாசர் : புதுவையில் வாழும் புலவர்; தொழிலாளர் உல குக்குப் பெருந்தொண்டு புரிபவர்; இப்பொழுது புதுவையில் தமிழாசிரி பாய் இருந்துவருபவர்.

அருஞ்சொற்பொருள்: 1. வளிகடல் ர்ே. 2. இசை-புகழ். 3. தன்யர்-பிள்ளைகள், இயங் குவது-நடப்பது, 4. வனப்பு-அழகு, எழில்-அகு, கோடு-சிகரம்.

கேள்விகள் எப்பொழுது வாழ்வு தழைக்கும்ெனப் பாதியார் மொழிகிருர் : தமிழர் புகழ் எது முதல் எதுவரையிற் பரந்துள்ளது ? வேதாயகம் பிள்ளை மேகத்தினிடம் கூறுவது பாது ?

பயிற்சி : - தொழிலாளர்களால் உலகம் அடைந்துள்ள சிறப்பினைச் சுருக்கி எழுது,

ży,