பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

திருமுகத்தை நீட்டினுள். சேரரும் திரு ரமானந்தம் கொண்டார், "இறைவர் என் ப் போருள் காட்டி முடங்கலினத் திட் பெற்ற பேறு யார் பெற முடியும்" என்று கூறி. கடலில் மூழ்கினர். பாணபத்திரரையும் நன்முறை 1ன் கூறி வரவேற்றர் : அவர்க்கு உண்டியும் உறையு உபசரித்தார். அவரை விட்டுப் பிரிந்திருக்க மனம் கொண்டிலர் என்ருதும், இறைவர் கட்டளே உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்பதனுல், அதற்கு அஞ்சிப் பாண்டத் திரர் அவர் அடங்கும் அளவுக்கு இருநிதிகளே ஈந்து வழி கூட்டி அனுப்பினர். பாணபத்திரரும் பிரியா விடைபெற்றுப் பிரிந்து, பெருஞ்செல்வத்துடன் ஆலவாய்ப் பதியினே அணு கினர்; கொண்டு வந்த பொருளினத் தாமே துய்க்காமல், கேளிரும் கிளைஞரும் மகிழ அவர்கட்கும் ஈந்து, இனிது வாழ் வாரானர். முன் போலத் தம் இசைத் தொண்டினை இறை வர்க்கு முப்போதுஞ் செய்து மகிழ்ந்து வந்தார்.

அருஞ்சொற்பொருள்

திருமுகம் கடிதம், தீட்டுதற்கு எழுதுத் கவும்-புதுமை, கூடல் மாநகர்-மதுரையாகிய கந்தரேசப்பெருமான், ! -- - - பணி, தலம். கிளைஞர் - ೬೪

அறைவர் கூறுவர். பெரிய நகரம், குடிகர். ாம் - பொக்கிலும், - --- விக்க, கேளிர் - நண்பர், * ... . பஞ்சவன்-பண்டின், அலக்கண் துன்பம், முடங்கல் கடிதம், மதிமல் அறிவுக்கூது நிறைந்த, புரிசை - மதில், பொழில் - சோல், ஆலவாய் - துரை, மாற்றம்மொழி, கொண்டி-மீேகம், குரு ஒளி, மாமதி -பூான சந்திரன், செரும - போர்க் குதிரை, இகைக்கும் -கடத்தும், பாசுரம் . பாடல், மாண் மாட் சிடிை, ஈரம் . அன்பு.