பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} }

கப்பட்டன. கரிகாற்சோழனு

- ஒனுக்கு முன்பே வெண்ணுறும் அரிசிலாறும் இருந்திருக்கின்றன. ஆளுடைய அரசும், ஆளு டைய பிள்ளையாரும் தம் தேவாரத்தில் பழங்காவிரி என்று

குறிப்பிட்டிருப்பதிலிருந்து புதுக்காவிரி பின்னுல் தோன்றி

யது என்பதை நன்கு யூகித்து அறியலாம்.

4. இப்பிரிவுக்குக் காரணம் காவிரி நதியின் போக்கில் எற்பட்ட மாறுதலேயாகும். இக்குறிப்பு பல கல்வெட்டுக் கவினுலும் வலுயுறுத்தப்படுகிறது. மேலும், நாட்டின் நீர்ப் பாசனத்தின்பொருட்டுக் காவிரியாற்றின் நீர் ஓட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன என்பதும் உறுதியாகின்றது.

5. கரிகாலன் காவிரியாற்றில் சிற்சில சமயங்களில் நீர்ப் பெருக் கெடுத்து நாட்டை அழிக்காமல் இருக்கக் காவிரியாற் நின் இரு மருங்கினும் உயரிய கரைகளே எழுப்பியிருந்ததாக காம்அறிகிருேம்.

5. கி.பி.10-ஆம் நூற்றுண்டில் அரசு புரிந்த முத லாம் பராந்தகச் சோழன் காலத்தில் வீரசோழன் ஆறு என்னும் பெயருடன் ஒரு வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டது. கீர்த்தி மார்த்தாண்டன், உய்யக்கொண்டான், முடி கொண்டான் கால்வாய்களும் இதற்கு முன்னல் வெட்டப் பட்டவைகளே. இவை யாவும் கி. பி. பத்து, பதினேராம் நூற்றுண்டுகளில் கிளைத்தனவென்பதைக் கல்வெட்டுக்களால் அறியலாம்.

7. பல்லவ மன்னர்களும் நீர்ப் பாசனத்தில் தம் கருத்தைச் செலுத்தியிருப்பதாக அறிகிருேம். கி. பி. ஏழாம் நூற்றண்டில் அரசு செலுத்திய முதலாம் மகேங் திரவர்ம பல்லவன், பாலாற்றினின்றும் ஒரு வாய்க்கால அமைத்ததாக அறிகிருேம். அதற்குப் பிடுகு வாய்க்கால், என்பது பெயர். பெரும்பிடுகு என்பது மகேந்திரவர்ம பல்ல