பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} }

வன் பெயர்களுள் ஒன்ரும். அப்பல்லவ மன்னனே செங்கற்

பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரவாடி என்னும் ஊரில் ॐ lo குளம் வெட்டிய

ம் இப்பொழு

+ : '; & 魯 தி.கி

4 *

8. பல்லவர் காலத்தில் நீர்ப்பாசனத்திற்காக ஏற்பட்ட

ម៉ាឡៃ ខិឌ្ឌ ឍ្ឍ. ள் குறிப்பி தக்கவை வைரமேகன் தடாகம், பரமேஸ்வரன் தடாகம், திரையன் ஏரி, சித்திரமேகன் தடாகம் என்பன. இந்த ஏரி குளங்களைப் பாதுகாத்துவர வேண்டிய பொறுப்பு முழுவதும், சில குடும்பத்தினர்க்கு உரியதாயிருந்தது. அவர்கள் ஏரி குளங்களே அடிக்கடி ஆழமாகச் செய்து, அவ்வாறு ஆழமாக் கும்போது எடுக்கப்படும் மண்ணக் கரையைப் பலப்படுத்து வதற்குப் பயன்படுத்தி வந்தார்கள். அப்படிச் செய்து வந்த தற்கு கதிையமாக அவர்கட்கு வரியிலா கிலங்கள் வழங்கப்பட் 1.ண். வரப்புயர்ந்தால், நீர் உயரும்; நீர் உயர்ந்தால், கெல் உயரும் நெல் உயர்ந்தால், குடி உயரும் குடி உயர்ந்தால் கோன் உயர்வான் அல்லவா?

$4

9. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உய்யக்கொண் டான் திருமலை என்னும் ஊர் ஒன்று உளது. அங்கு வைர மேகன் வாய்க்கால் எனப் பெயரிய ஒரு வாய்க்கால் இருந் தது. அது தக்திவர்ம பல்லவன் காலத்தில் எற்படுத்தப்பட் டது. அதே மாவட்டத்தைச் சார்ந்த ஆலம்பாக்கம் என்னும் கிராத்தில் ஒது பெரி குளம் ஏற்படுத்தப்பட்டது. அது மேற்பிடுகு ஏரி என்பது, அது இப்பொழுதும் அங்கு உள் ளது. திருச்சிராப்பள்ளிக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் திருவென்ளறை என்னும் கிராமத்தில் ஒருகேணியுள்ளது. அது மேற்பிடுகு பெருங்கிணறு என்னும் பெயருடன் திகழ்கிறது.