பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3

கட்டப்பட்டதாக அக் ប្តីឯង អផ្សុវើ . .

தப் பெரும்பொருளே நம் அரசர்கள் : வேற்பாடுகளின் மூலம் கன் வேற்பாட்டால் விளேவுக்குப் பயனில்லே என்று ஒது ருந்த கிலங்கள் , விளைவுக்குரியனவாயின. எல்லாவற்றையும் அரசாங் கமே செய்து முடித்தல் இயலாத செயல். ஆதலால், சில தனிப் பட்ட குடும்பத்தினரும் கிணறுகள், வாய்க்கால்கள், எளிதள், குளங்கள் வெட்டிக்கொண்டனர். அப்படி வெட்டி விளைவை மிகுதிப்படுத்தியதற்காக அவர்கட்குரிய புலங்களை வரியின்தி அனுபவிக்க அரசர் கட்டளையிட்டிருந்தனர். இச்செய்திகளை கி. பி. 13-ஆம் நூற்றுண்டில் தோன்றிய ஒரு ஹொய்கள் மன்னன் கல்வெட்டால்கன்கு அறியலாம். இவ்வாறு வரியின்றி அனுபவிக்க விடப்பட்ட நிலங்கள் சர்வமானிய நிலங்கள் எனப்பட்டன. தண்ணீர் வசதியின்பொருட்டுத் தெலுங்கு காட்டு மன்னர்களும், கன்னட தேசத்துக் காவலர்களும் தத் தம் நாடுகளில் தக்க ஏற்பாடுகளேச் செய்து வந்தனர் என் பதையும் யூகித்து அறிந்துகொள்ள வேண்டும்.

உருப்பதை இ.

அருஞ்சொற்பொருள் கோன் - அரசன், கோள்கி:t, கம்பகுனம், ஆளுடைய யார்-திருஞான சம்பந்தர், வன்மை, ஊதியம்-வருவ:

ரும்-தெட்சி மிகும், தடா & டைய இள்ளே கு-பக்கம், உரம். .கிணறு, காவலர்-அரசர்.

கேள்விகள் 1. எப்பொழுது மழை பொழிவத

க்கு முன்பு வெட்டப்

தடை ஏற்படும் ?

2. கரிகாலனு ட்ட ஆறுகள் எவை :