பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

3. நூல் கிலேயம்

1. நாம் ஒவ்வொருவரும் கல்வியிற்சிறந்து, அறிவாளர் களாகத் திகழ வேண்டும். திறந்த அதிவுடையவர்கள் இல்லாத காடு ஒரு போதும் முன்னேருது. கம் பாரத நாட்டில் பழங்

  • ^

慕爾蕊級

திலிருந்த புலவர் சிகாமணிகளுள் பலர் கல்வியைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளனர். சிறந்த ஒருவன் எந் நாட்டினராலும் போற்றப்படுவான் அரசர்களினும் மேம் பாடுடையவனுகக் கருதப்படுவான். அதனுலன்றே. பழம் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர், -

“மன்னனும் ஆசறக் கற்றேனும் சீர்துக்கின், மன்னனில்,கற்றேன் சிறப்புடையன் மன்னற்குத் தன்தேயம் இல்லால் சிறப்பில்லே, கற்ருேற்குத்

சென்றஇடல்ே

என்று கல்வியறிவுடையவன் மனைாககளிட மாண்புடை வன் என்பதை அழகாகப் பாடி, உலக மக்களுக்கு அறி வுறுத்தியிருக்கிருர் ஒருவன் எத்தகைய செல்வத்திற் சிறந்த சீமானுயிருந்தாலும், கல்வியறிவு இல்லையேல், உலக மாந்தரால், தாழ்வான ல ளு க க் கருதப்படுகின்றன்.

கல்வியானது ஒருவனுடைய ஏழு பிறப்பிற்கும் தோன்ருத்

துணையாய் இருந்து, அவனப் பல இடுக்கண்களினின்றும் காப்பாற்றுகின்றது. ஒருவனுக்குக் கண்கள் எவ்வளவு இன்றியமையாதனவாய் இருக்கின்றனவோ, அவ்வளவு கல்வியும் உறுதுணையாய் இருந்து, அவனது வாழ்க்கையை நல்வாழ்க்கையாக மிளிரச் செய்கிறது. இது குறித்தன்ருே கம் தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனரும்.