பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

است .

鬣尊

"எண்ணென்ப என எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென். வாழும் உயிர்க்கு." ៖ជ្រំ,

"கன்னுடையர் என்பவர் கற்றேர்: முகத்திரண்டு புன்னுடையர் கல்ல தவர்."

என்றும் கூதிபுன்னார்! ஆகையால், ஒருவனுக்குக் கண் கள் இருந்தாலும், அவன் கல்வியறிவில்லாதவனுவிருந்தால், அவனுடைய கண்கள் ஞானவொளி வீகம் கண்களாயிராமல், புண்ணுகிய ஊனக் கண்களாயிருக்கும். ஆகவே, அநீ வுள்ள மானிடர்களுள் ஒவ்வொருவருக்கும் கல்வி இன்றி யமையாதது. சுருங்கக் கூறின், மனித வாழ்க்கைக்கே திறவு கோலாயிருப்பது கல்வி என்றே உதிையாகக் கூறலாம்.

2. இத்தகைய கல்வியை நாம் எவ்வாறு பெறல் கூடும்? கலாசாலேகளிலும், கல்லூரிகளிலும் சிறிது அள விலேதான் இக்கல்வியைப் பெறக்கூடும். பின்பு சிறந்த ஆதிஆர் பலருடைய நூல்களேயும் படித்து, அறிவாகிய சுடரை ஆகக் கொழுந்து விட்டு ஒளிரச் செய்ய வேண்டும். கன்னுேக்கங்கொண்டே கருணையுள்ள துரைத் من د. عنده، கரங்களில் நூல் நிலையங்களே ஏற்படுத்திக்

&

காணித்து வருகின்றனர்.

.ே துல் கி: ஆர்களால் பல்ே பொருள்கள் பொதி

i என்பது, மேனுட்டு கீழ் காட்டு அதி மொழிகளில் எழுதப்பெற்ற பல புத்தகங்கள் பல சேமித்து வைக்கப் பட்ட இடம் அங்கு பல நாட்டுப் பத்திரிகைகளும் வர வழைக்கப்படுகின்றன. மக்கள் அனைவரும் ஒன்று கூடி, அவ்விடங்களுக்குச் சென்று, அவரவர் விரும்பும்புத்தகத்தை