பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

பும், பத்திரிகையையும் பெற்று வாசிக்கலாம். இதற்காக என் விதக் கட்டணமும் செலுத்த வேண்டுவதில்லை. அவ்விடத்தில் விலே உயர்ந்த புத்தகங்களும் ஏராளமாக உண்டு. அத்தகைய புத்தகங்களே வாங்கிப் படிக்க இயலாத ஏழை மக்களும் புத்தகசாலைகளுக்குச் சென்று, அவர்கள் விரும்பும் புத்தகங் களப் படித்துக்கொள்ளலாம். சிற்சில இடங்களில் இவ்வித நூல் கிலேயங்கரேத் தவிர, வாசக சாலைகளும் இருக்கின்றன. அலை நன்முறையில் நடைபெறச் சிலர் அங்கத்தினர்களாகச் சேர்ந்து ஒவ்வொரு திங்களும் பணத்தைச் சந்தாவாகச் செலுத்தி வருவர் சிலர் பணத்திற்குப் பதிலாகத் தம்மீட் ம் பயனுடைய புத்தகங்களே இலவசமாக அனுப்புவர்: ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் சிலர் மூலதானமாக அள் வாசக சாலேகளுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன்ர். பண்டைய தமிழ்ப் புலவர்களும் சிலர், புத்தக வடிவில் வெளிவாராத

ல ஒலச் சுவடிகளையும் இத்தகைய வாசகசாலைகளுக்குக் காடுத்து, பழங்காலத் தமிழ் மக்களின் கடையுடை பாவனை களே மக்கள் அறியுமாறு அச்சிட்டு உதவத் தூண்டியும் வரு

கிருர்கள்.

4. இத்தகைய நூல் கிலேயங்கட்கும், வாசக சாலகட் கும் படிக்க வருபவர்கள் கேட்பனவற்றை எடுத்துக் கொடுப் பதற்குப் பல குமாஸ்தாக்கள் அமைக்கப்படுவார்கள். அவர் களுக்கெல்லாம் அதிகாரியாக ஒருவர் கியமிக்கப்படுவார். அவர் நூல் கிலேயத் தலைவர் (Librarian) என வழங்கப் படுவார். அவருக்குத் துணை புரிய வேருெருவரும் இருப்பார். அவ்விருவருடைய மேற்பார்வையில் ஒவ்வொரு நூல்கிலேயமும் நடைபெற்று வருகின்றது. அவ்விடங்களிலுள்ள புத்தகங் களுக்கும், பத்திரிகைகளுக்கும் அகராதி வரிசையில் எண் களைக் குறிப்பிட்டு, அவைகளே ஒரு குறிப்புப் புத்தகத்தில்

2