பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

கிலேயங்கள் பயன்படுகின்றன. இள் வாலிபர்களும், பெண் களும் தங்கள் கல்லூரிகளில் படித்த விருப்பமுள்ள பாடங் களே மேன்மேலும் விருத்தி செய்துகொள்ளவும் நூல் கிலே 4ங்கள், துணே புரிகின்றன. அருநூல்களைப் பெருவிலை கொடுத்து வாங்கிப் படிக்க வசதியில்லாத வறிஞனும், தான் விரும்பும் புத்தகங்களிலுள்ள அருமையான கருத்துக்களை வாசித்து, மனனம் செய்து, அறிஞய்ை விளங்குவதற்கு எதுவாக இருப்பதும் நூல் கிலேயமே. ஒருவனுக்குச் சாஸ் திரங்களிலோ, இலக்கிய இலக்கணங்களிலோ, உடற்பயிற்சி பிலோ, தொழில் முறைகளிலோ ஏதேனும் சந்தேகம் தோன் நில்ை, அவன் பிறருடைய உதவியின்றித் தன்னிச்சையாக நூல் நிலையத்திற்குச் சென்று படித்துத் தன் ஐயத்தைப் போக்கிக்கொள்ளலாம். கற்றறியா முடனும் ஒரு புத்தக சாலையில் நுழைந்து விட்டாளுல்ை, புத்தகங்கள் வரிசைப் படுத்திப் பிரோக்களில் அடுக்கி வைத்திருக்கும் வனப்பினே யும், அமைதி நிலவிய அவ்விடத்தில் பலர் அமர்ந்து வாசிப் பதையும் பார்த்தவுடன், தானும் படிக்க வேண்டுமென்னும் பேரவாத் தன் மதியில் தோன்ற, படிக்க முயலுவானே ஒழிய, திருடனப்போல விழித்துக் கொண்டு அதனை விட்டு நீங்கு வதற்குத் துணியான். மக்களின் கல்வியறிவு ஓங்கி வள்ர் வதற்கும், கடை உடைபாவனைகள் தலே சிறந்து விளங்கு வதற்கும், உலகில் நடைபெறும் அரசியல் விஷயங்களை அறி. தற்கும், இன்னும் பல நன்மைகள் உண்டாவதற்கும் இந்நூல் கிலேயங்கள் பெருந் துணையாயிருக்கின்றன். -

タ 。 ன்றன் ; மேலும், நாட்டின் நாகரிகம் முன்னேற்வும் துணை புரிகின்றன.

7. இத்தகைய பயன்கண்த் தரத்தகுந்த நூல் கில பங்கள் நம் காட்டில் மிகக் குறைவாய் இருக்கின்றன. நகரங்களில் பல பகுதிகளிலும் வாசகசாலைகளையும் நூல்