பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நல்ல தீர்ப்பு

1. இத்தாலி தேசத்தின் தலைமைப் பட்டினமாகிய வெனிஸ் நகரத்தில் ஒரு பெரிய கிறிஸ்தவ தனலக்தன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் அந்தோனியோ என்பது. அவன் ஒரு வியாபாசி ; வெளி நாடுகளுக்கு மரக்கலங்களின் மூலம் சரக்குகளே அனுப்பி விற்றுப் பெருவாரியான நிதி களேத் திரட்டி வந்தான்; 'திரைகடல் ஒடியும் திரவியத் தேடு," என்னும் முதுமொழிக்கு ஏற்பப் பெரும்பொருளைச் சேர்த்து வந்தான்; ஏழை எளியவர்கட்கு வட்டியின்றிப் பணம் கொடுத்து அவர்கட்குப் பெருந்துணைவனுயும் விளங்கினன். ,-; - ټي ۰ لاجم: . . . . . . . . *همي: .٠ * * : * , - . . . ." * * - ry:' : « இதல்ை, வெனிஸ் நகரத்தில் இருந்த பலரும் அவனே விரும்பி வந்தனர். இத்தகைய கற்குணம் படைத்த அக்தோனியோ வுக்குப் நண்பர் பலர் இருந்தனர். அவர்கள் பசானியோ,

ஞ, லொரன்ஸோ முதலியவர் ஆவர். அவர் னியோ மட்டும் அக்தோனியோவுக்கு நெருங்கிய

Tರ್ಣಿ. - 2. வெனிஸ் நகரிலே ஒரு யூதனும் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் ஷைலக்கு என்பது, அவன் சிறிதும் சவு இரக்கம் இன்றி அதிக வட்டிக்குப் பணத்தைக் கொடுத்துச் செல்வத்தைக் குவித்து வந்தான். இதனுல், வெனிஸ் நகர மக்கள் அவனை வெறுத்தார்கள். அந்தோனியோவும் ஷைலக் கைப் பெரிதும் வெறுத்து வந்தான் தான் கேரே கண்டு விட்டால், அவனைத் தன் வாய்க்கு வந்தபடி திட்டியும் இருக் கிருன். இதற்குக் காரணம், வுைலக்கு அதிகம்ான வட்டி வினேப் பெற்று ஏழை எளியவர்களை வதைத்ததேயாகும். இதல்ை, லைக்கு அந்தோனியோவினிடம் உள்ளுறப் பகை

கொண்டு இருந்தான்; பழிக்குப் பழி வாங்கக் கருதிக் கொண்டிருந்தான்.