பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

לי",

தனக்குப் பத்திரப்படி அந்தோனியோவின் ஒரு பவுண்டு

ருதய மாமிசமே தேவை என்று மேலும் வற்புறுத்தினுன். அப்போதும் போர்விய மூைலக்கை நோக்கி, தசையை நிறுக்கத் துலேக்கோலினக் கொணர்ந்திர்ே " என்றனள். ஷைலக்கு மிகுந்த களிப்புடன், 'ஆஹா கொண்டு வந்துள் ளேன்!” என்று கூறி, உடனே தராசினே எடுத்துக் காட்டினன்.

யிேiliillit.

劃 群

- :*

16. சரி, இரத்தம் சிந்தாதிருக்கப் பார்த்துக்கொள்ள உம் பக்கலில் ஒரு மருத்துவரை வைத்துக்கொள்ளும்." என்று போர்ஷியா கேட்டுக்கொண்டனள். உடனே லைக்கு போர்ஷியாவைப் பார்த்து, "அப்படி ஒன்றும் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லையே. ஆகவே, பத்திரத்தில் உள்ளபடி தீர்ப்புக் கொடுங்கள்,' என்று கத்தினுன்,

17. போர்வியா வுைலக்கைப் பார்த்து, 'ஐயா, பத்தி ரத்தின்படி நீர் ஒரு பவுண்டு தசையினைப் பெற உமக்கு உரிமையுண்டு. அந்தோனியாவின் இதயத்தினின்றும்