பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32.

iம் மற்றும் பலரும் வந்து சேர்ந்தனர். விருந்து தயார் செய்யப்பட்டிருந்தது. பசானியோ தான் சென்று தன் கண்பன மீட்டு வந்த செய்திகளைப் பற்றிக் கூறி அந்தோனி யோவையும் போர்வியாவுக்கு அறிமுகப்படுத்தினன்.

21. இவ்வாறு இவர்கள் மகிழ்வோடு இருக்கையில் நெரி ஸ்ாவும் கிராவியானுேவும் சிறிது சச்சரவு செய்துகொண்டு இருந்தனர். அச்சச்சரவுக்குக் காரணத்தை அறிந்தபோது கிராஜியானுே, தனக்கு நெரிலா அளித்த ஆழியின நீதிபதி

யின் குமாஸ்தாவிற்குக் கொடுத்துவிட்டு வெற்று விரலினணுய்

இருப்பதே என்பது தெரிய வந்தது. உடனே போர்வியாவும்

பசானியோவின் விரலில் மோதிரம் இல்லாமையை உணர்ந்து வினவிய போது, அவனும் தன் நண்பன் உயிரைக் காத்த நீதிபதிக்குப் பரிசாக அளித்துவிட்டதாகக் கூற, அவளும் சிறிது நேரம் வேடிக்கையாகப் பசானியோவிடம் சிறிது வருத்தம் கொண்டவள் போல கடந்துகொண்டாள். அப் போது அந்தோனியோ எல்லாம் தன்பொருட்டு நிகழ்ந்த நிகழ்ச்சிதானே என்றுகூறி வருந்தியதும்,போர்ஜியாவும் நெரி அம் உள்ளே சென்று, நீதி மன்றத்தில் அணிந்திருந்த உடைகளுடன் வெளியே வந்து, அவர்கள் பெற்ற கணையாழி அக்காட்டி, இவைகள்தாமோ நீங்கள் நீதிபதிக்கும், குமாஸ் கும் ஈந்தவை' என்று கேட்க, 'ஆம் ஆம்!” என்று வும் கிராவியானுேவும் ஆரவாரம் செய்தனர். மோதிரத்தைப் பசானியோவின் விரலில் லும் எக்காரணம் கொண்டும் இதனைக் கழற்ற வேண்ட,” என்று கூறினள். நெரிலாவும் அவ் வாறே கூறிக் கிாழியானேவிடம் மோதிரத்தைக் கொடுத்த அப்போதுதான் போர்வியாவே மாற்றுடையில் வந்து வழக்கின்ே iேயாகத் தீர்த்து வைத்தாள் என்பது புலனு

ប្រែៈ