பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ^ - شیب

போர்ஜியாவின் மாளிகை ஒரே குதூகலமாய் இருந்தது. நேரத்தில் அந்தோனியோவிற்கு முன்னர் கடலில் போனதாகத் தெரியவந்த கப்பல்கள் இப்போது து . அடைந்து அந்தோனியோவிற்கு நட்டத்தைச் செய்யவில்லை என்ற நற்செய்தியும் வந்து சேர்ந்தது. இதைக் கேட்டதும் எல்லாரும் சொல்ல ஒண்ணு ஆனந்தத்தில் அழுக் பின்பு யாவரும் இன்பமாக விருந்துண்டு இன்புறலா

பினர்.

அருஞ்சொற்பொருள் நிதி-செல்வம், திரைஅல, அண்மினன்-நெருங்கினன், மரக்கலம்கப்பல், கூற்று-மொழி, பேழை-பெட்டி, வதனம்-முகம், உவரி, கடல், ஆழி-மோதிரம், கவின்மூன்-கூறினன், வழக்கறிஞர்-வக்கில்,

.*

பண்பாடு-குணம், உவக்கும்-மகிழும், துலே-தராசு, நீதி மன்றம்நியாயசண்ட - .

கேள்விகள் 1. அந்தோனியோவும் டிைலக்கும் ஏன் ஒருவர் மீதொருவர்

வெறுப்புக்கொண்டிருந்தனர்! 2. பசானியோ எப்படிப் போர்வியாவை மணக்க நேர்ந்தது : 3. போர்ஷியா ஏன் மாறுவேடம் பூண்டு நீதி ហ្លរ៉េ அடைந்தாள்? 4. இப்பாடம் எதனுல் நல்ல தீர்ப்பு என்னும் பெயர் பெற்றது : 5. பெல்மாண்டில் நடந்த விருந்தில் ஏன் சிறிது குழப்பம் ஏற்.

பட்டது :

அலியோவும் பசானியோவும் உத்த நண்பர்கள் என்பதை

ங்கி ஒரு சிறு ប៊ី ស៊ុំ វរ្ម

இலக்கணம் போலி ஒருசெல்ல் ஒர் எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் மற்றேர் எழுத்து கின்றும் பொருள் வேறுபடாமல், தொன்று தொட்டு வழங்கப் பட்டு வருவதைப் போலி என்பர். இப்போலி மூன்று வகைப்படும். அ ைதற்போல், இடைப்போலி, கடைப்போலி என்பன.