பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

இந்தியா தேசம், இயற்கையில் நல்ல தட்ப வெப்பம் நிறைக் தது. இங்கு நீர்வசதி குறைவுளு வண்ணம் ஜீவ நதிகளான கங்கை, யமுளு, கிருஷ்ணு, காவேரி போன்றவை பாய்ந்து கொண்டிருக்கின்றன. மக்கட்பெருக்கத்திலும் இந் தி ய மக்கள் தொகையே மிகுதியாகும். உலக முழுமையும் உள்ள மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி கொண்டது இந்தியா, தேவையான பொருள்களைத் தருதற்கு வாளுேங்கிய மரஞ் செறிந்த காடுகளும், பரந்த வயல்களும் நிறைந்திருக்கின்றன. இன்னுேரன்ன வசதிகளைப் பெற்ற நாம், நம் தேவையை காடிப் பிற நாட்டாரை எதிர் பார்த்தல் சிறிதும் அடாது, அடாது." என்று வற்புறுத்திக் கூறி வந்தார். மேலும், அவர் குடிசைத் தொழில்களின் மூலம் பல தொழில்களைச் செய்து செய் பொருள்களைப் பெருக்கி பொருளாதார நிலையை உயர்த்தலாம் என அறிவித்துக் கொண்டு வந்தார்; இப்படி அறிவித்து வந்ததோடு நில்லாமல், அகில இந்தியக் கிராமக் தைத்தொழில் இயக்கத்தையும் ஆரம்பித்தார். அந்த உணர்ச் சியின் பயனுகத்தான்காந்தியடிகளார் ஆஸ்ரமமாகிய வார்தா வில் பல கைத்தொழில் முறைகள் ஆரம்பிக்கப்பட்டு, நடை பெறுகின்றன. தொழில் கற்பவருக்குத் தக்க பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அப்பயிற்சியின் பயனுலேதான் தோல் டுதல், பூட்ஸ் செய்தல், காகிதம் செய்தல், தேனீவளர்த் ஆல், கோப்புச் செய்தல் முதலிய தொழில்கள் நடைபெற்று அருகின்றன. நம் சென்னை இராஜ்யத்தில், செங்கற்பட்டு பட்டத்தைத் சார்ந்த வாலாஜாபாது இந்துமத பாடசாலை யிலும், சிறு சி குடிசைக் கைத்தொழில்கள் இளஞ்சிருர் களுக்குக் தற். க்கப்பட்டு வருகின்றன. ஆகவே, குடிசைக் கைத்தொழிலின் மூலம் நமக்குத் தேவையான பொருள்களை :மே தயார் செய்துகொள்ளலாம். அத்தொழில் முறைப்படி தயார் செய்யக்கூடிய உணவுப் பொருள்கள் பலவாகும்.

to: 3.

$.