பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

வாழைப்பழத் தோலிலிருந்து ஜாம் எனப்படும் ஒர் இனிப்புப் பொருளேத் தயார் செய்யலாம். பிண்ணுக்கினின்று சாக்க லெட்டுச் செய்யலாம். கேழ்வரகினின்று பிஸ்கட்டுச் செய் ឍវយ៉.

2. பிண்ணுக்கையும் கேழ்வரகையும் நாம் மிகவும் இழிந்த பொருளாக (ஒரு வேளையில்லாவிட்டாலும் மற்ருெரு வேளை) கருதுகிருேம். இந்தப் பிண்ணுக்கும் கேழ்வரகுமே, வெளி நாடுகளுக்கு-அதாவது கடல் கடந்து செல்லக்கூடிய நாடுகளுக்கு-ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு இவற்றுடன் கூட்ட வேண்டிய பொருள்கள் கூட்டப்பட்டு சாக்கலெட்டு, பிஸ்கட்டு என்னும் பெயர் பெற்று, நல்ல முடிகளால் பகட்டாக மூடப்பட்டு, இங்கு அனுப்பப்படுகின்றன. கம் மிடமிருந்து போன பொருளின் மதிப்புக் காற்பங்கானல், அப்பொருள் வேறு உருவில் வரும்போது முழுப்பங்கையும், அதற்கு மேலும் ஒரு பங்கையும் பெறும் மதிப்புடன் நாமே வாங்கிக்கொள்ளும் பெருமையையும்பெறுகின்றன என்னே கம் அறியாமையும், மேற்கு நாட்டவருடைய அறிவுடைமை யும் காம் ஏன் அந்த மூலப்பொருள்களைக்கொண்டு பொருள் கச்ே செய்து அவற்றின் பயன நுகரலாகாது?

3. பிண்ணுக்கு என்ருல் நாம் என்ன எண்ணிக் கொண்டிருக்கிருேம் இது மனித சமூகத்திற்குரிய உண வுப் பொருளன்று விலங்கினத்துள் மாட்டுக்குரிய ஆகாரப் பொருள்,' என்று ஒதுக்கிவிடுகிருேம். ஆம், இந்தப் பிண் ளுக்குப் பிண்ணுக்கு வடிவில் இருக்கையில் மன்பதை கட்குத் தேவையில்லேதான். இதனப் பக்குவப்படுத்தி மக்கள் இனத்திற்கும் பயன் அளிக்கத் தக்க முறையில் செய்தால் எத்துனே லேன் எற்படும் நம் இந்திய நாட்டுப் பொருள் வெளிநாட்டுக்குச் செல்லுமா?