பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0

இலட்சம் ருபாய் மதிப்புடைய பிண்ணுக்கைக் கொண்டு போயினர் என்ருல், அவை எத்தன கோடி பெறுமான பிஸ் கட்டும், சாக்கலெட்டுமாக மாறி இருக்கும் என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்!

8. ஆகவே, இனியாகிலும், நம் நாட்டில் இந்தப் பிண் ளுக்குப் பொருளே அசட்டை செய்யாமல், குடிசைக் கைத் தொழில் திட்டத்தின் கீழ்ப் பயன்படுத்திப் பல விதமான பிஸ் கட்டு, சாக்கலெட்டு, கேக்கு முதலியவற்றைச் செய்து நம் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெருக்குவோமாக. வேலை இல்லாதவர்களை இத்தகைய வேலையில் ஈடுபடுத்தி அவர்களை யும் உய்யுமாறு செய்வோமாக. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தன செய்வோமாக,

அருஞ்சொற்பொருள் துறை-வழி தட்பம்.குளிர்ச்சி, வரை மலே, செய்-நிலம், நுகர்அனுபவிக்க மன்பதைக் - மக்கட்சமூகம் ஆற்றல் - வல்லமை, துய்மை-சுத்தம், உய்யுமாறு-பிழைக்கும்படி,

கேள்விகள், 1. மூலப்பொருள்கள் கிடைத்தற்குரிய வசதிகள் இந்தியாவில்

உண்டு என்பது எப்படித் தெரிகிறது: - - 2. இந்தியாவில் எது குறித்துப் புரட்சி செய்தனர் : ,ே பிண்ணுக்கு எவ்வெப்பொருள்களிலிருந்து கிடைக்கின்றது: 4. பிண்ணுக்கில் அமைந்துள்ள பொருள்கள் எவை? . . .

பிண்ணுக்கைக்கொண்டு சாக்கலெட் செய்யும் முறை பாது ? 6. பிஸ்கட்டுச் செய்யவேண்டுமாளுல் எம்முறையில் செய்யலாம்:

பயிற்சி

1. குடிசைத் தொழில்களாக மேற்கொள்ளக் கூடிய சில தொழில்

களக் குறிப்பிடு, -- - 2. இவகதிகள், தட்பவெப்பம், பொருளாதாரம், இன்னோன்ன

-இத்தொடர்களே வாக்கியத்தில் அமை. 3. தொழிற் கல்வி' என்னும் தலைப்புத்தந்து ஒரு கட்டுரை எழுது.