பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

இலக்கணம்

cિ . . . *

வினைமுற்று தாழில் முற்றும் பெற்றதைக் கட்டுவது வினை முற்று. இன் ற்று பல வகைப்படும். இங்கு ஏவல் வின் முற்று, வியங் வினைமுற்று, செய்யும் என்னும் வாய்பாட்டு வினே முற்று மூன்றையும் மட்டும் பார்ப்போம்.

ஏவல் வினைமுற்று கட்டளைப் பொருளில் வரும். - கக்க .* , ow ለU - - உம்) கந்தா, 蠶} ஏவல் வினை முற்று.

முருகா, வா, . . . . வேண்டல், விதித்தல், வைதல் வாழ்த்தல் என்னும் பொருளில் அதுவது வியங்கோள் வினைமுற்று.

1) இாழி தருக. = வேண்டல்

த்தல் வியங்கோள் ல் வினைமுற்று

கிருஷ்ணு, செய்க. = வி

பேயே, ஒழிக. =வை;

வேலா, வாழ்க, க வாழ்த்த

நடக்கும் செழிக்கும் என்று வரும் வினைமுற்று செய்யுமென்னும்

வாய்பாட்டு வினைமுற்ரும். இது ஆண்பால், பெண்பால், ஒன்றின்

பால், பலவின்பால் என்னும் கான்கு பாலிலும் வரும். (உ.ம்) இராமன், செய்யும். செய்யும் என்னும் வாய்பாட்டு வினே

வள்ளி, படிக்கும். முற்று,

அது வரும், i

அவை, போகும்.

பயிற்சி 1. ஏவல் வினை, வியங்கோள், வினே செய்யும் என்னும் வாய்

பாட்டு வினைகட்குத் தனித்தனி மும்மூன்று உதாரணம் கொடு. இப்பாடத்தின் இரண்டாவது பாவில் வந்துள்ள வினை முற். றுக்களே எடுத்து எழுதி, அவற்றை ஏவல் வினயாகவும், வியங்கோள் வினையாகவும் மாற்றி எழுது.

2