பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

என்னும் குறிப்பால், பெண்பாலே ஒழித்து ஆண் பாலச் சுட்டி கின் இதைக் காண்க.

பயிற்சி 1. கற்கறிக்க, நன்கு அட்டாய், என்றனர். உயிர்மெய் இருநூல் றுப்பதினறு, ஆத்திசூடி படித்தான், பெற்றம் பால் தந்திலது -இவற்றுள் குறிப்பு மொழியாக அமைந்தவை எவை ! காரணமும் காட்டு. . 2. இப்பாடத்தின் மூன்ருவது பாராவில் உள்ள வெளிப்படைக்

சொற்களில் ஐந்தை மட்டும் எடுத்துக் காட்டு.

7. பத்திரிகைச் செய்தி

சென்னயம்பதியில் தமிழ் இசைச இசைச் சங்கம் 1943-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 23ஆம் நீர்ள் நிறுவப்பட்டது. அதன்பொருட்டு மாநாடு ஒன்றுசென்ன்

அண்ரம ரன் வீதியில் அழகுடன் அமைந்துள்ள் செயிண்டு மேரிஸ் ஹாலில் ப்பட்டது. அம்மாநாட்டின்

வரவேற்புரையினை இராவ்பகதுர் ப. சம்பந்த முதலியார் பி. ஏ. பி. எல். அவர்களும், திறப்பு விழாவுரையினை ராஜா, சர். அண்ணுமலே செட்டியார் அவர்களும், தலைமைப் பேரு ரையினக் கலாரசிகர் டி. கே. சிதம்பரநாத முதலியார் பி. ஏ. பி. எல். அவர்களும் சிறப்புடன் மேற்கொண்டு ஆற் றினர். அவற்றின் சுருக்கமே இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளன. வரவேற்புர்ை:

  • அன்பர்களே. இம்மகாநாட்டுத் தலைவர் திருவாளர் சிதம்பரநாத முதலியார் அவர்கட்கும், டாக்டர் ராஜா, சர். அண்ணுயில் செட்டியார் அவர்கட்கும், இங்கு வந்திருக்கும் மற்றுமுள்ள தமிழிசை அபிமானிகளான சகோதர சகோதரி