பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

பகுத்துப் பாடவேண்டுவது' தமிழிசை வளர விரும்புவோர் களுடைய கடமையாகும் என்பதாம்.

பெரியோர்களே, தமிழ் இசை அபிமானிகளே,

எங்கள் அழைப்பிற்கிணங்கி இம்மகாநாட்டில் வந்து கடியுள்ள உங்கள் அனைவரையும் வரவேற்புக் கழகத்தின் சார்பில் அன்பு கலந்த சொற்களால் மகிழ்ச்சியோடு வரவேற் பதோடு, மகாங்ாட்டில் எங்கள் ஏற்பாடுகளில் ஏதேனும் ஆற்றம் குறை இருக்குமாயின், மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டு, தலைவர் டாக்டர் ராஜா சர். அண்ணுமலைச் செட் டியார் அவர்களே இம்மகாநாட்டைத் திறந்து வைக்குமாறு ஆேண்டுகிறேன்." - -

திறப்பு விழா உரை : அன்பர்களே,

"தமிழிசைச் சங்கத்தின் முதல் மகாநாட்டை இன்று கடத்துகிருேம். இதைத் திறந்து வைக்கும் பெருமையை எனக்களித்த இசைச்சங்கத்தாருக்கு நன்றி செலுத்துகிறேன். இம்மகாநாட்டை மகிழ்ச்சியுடன் திறந்து வைத்து இந்த வைப்

இத்தில் சந்தோஷத்துடனும் கலந்துகொள்கிறேன்.

தமிழர் இசையரங்கில் தமிழ்ப் பாடல்கள் முழங்க வேண்டும். தமிழிசையை வளர்த்து, உயர்ந்த கிலேயில் வைத்த வேண்டும். இச்சங்கத்தின் நோக்கங்களில் இவை ஆக்கிய அமிசங்களாகும். இச்சங்கம் சென்னையைத் தலை அயாகக் கொண்டு, முறையாகத் தொண்டு செய்து, நமது ைேய வளர்க்கும். தமிழ் உணர்ச்சியுள்ள எல்லாத் தமிழ ஆம். இதன் கலேத்தொண்டில் பங்கு கொள்வது கடமையும் உரிமையுமாகும். தமிழகத்தில் தமிழ் முழக்கம் செய்வதைத் தடை செய்யும் தமிழன் இருக்க முடியாது.