பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

"தமிழிசை இயக்கம் பிரகாசித்து விளங்குகிறது. காடெங்கும் தமிழிசைச் சங்கங்கள் ஸ்தாபிக்கப் பெற்றிருக்

(ராஜா சர், அண்ணுமலை செட்டியாா)

கின்றன. தமிழிசை மகாநாடுகள் பல இடங்களில் கூடி, 'இனித் தமிழிசையையே போற்றுவோம், என்று உறுதி செய் கின்றன. இம்மகாநாடுகள் தமிழர் உள்ளத்தில் தோன்றிய தமிழிசை ஆர்வத்தைச் சுடரோங்கத் தூண்டுகின்றன. தமி ழிசை இயக்கம் தமிழின் மறுமலர்ச்சிக்குப் புதிய வேகத்தைத் தந்தது. இசை மலர்ச்சியே மறுமலர்ச்சி. இன்று தமிழரின் செவிகள் தமிழமுதம் பருகி மகிழ்கின்றன. மறைந்து போன பழம்பாடல்கள் இந்த இயக்கத்தால் புத்துயிர் பெற்றுமுழங்கு கின்றன. புதிய பாடல்கள் எழுந்து இன்பம் தருகின்றன. கவிவாணரும் இசைவாணரும் ஆர்வத்துடன் முன் வந்து தமி ழிசையை வளர்க்கிறர்கள். இசையரங்கிற்குக் கூட்டங்கூட் மாகத் தமிழர்கள் வருகின்றர்கள். தமிழிசை வேறெதற்கும்