பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ததன்று என்பதை இசைவாணர்கள் விளக்கிவிட் 1. அரிய பெரிய ஆவேசக் கவிஞர்கள் தமிழ்ப்பாடல் பாடியிருக்கிருர்கள். கண்ணிருப்பவர் தமிழிசைக் பொதுஜன ஆதரவைக் காணலாம். காதிருப்பவர் லும் தமிழிசையைக் கேட்டு இன்புறலாம். அதி ஆ. வில் தமிழிசைக்கலை உச்ச நிலையிலோங்கி விளங்கப் கிறது. அன்பர்களே, தமிழிசைச் சங்கத்தின் நோக்கம் இன்னதென்பதைத் தெளிவாகச் சொல்லி என் பேச்சை முடித்துக்கொள்ளுகிறேன்.

"தமிழ் நாட்டில் நடக்கும் இசையரங்குகளில் தமிழ்ப் ஆாடல்களே முதன்மை பெற வேண்டும். கச்சேரியின் ஆம் மும் மங்களமும் தமிழ்ப்பாடலாக இருக்க வேண்டும். கச்சேரியின் பெரும்பகுதி தமிழ்ப் பாடல்களாக இருக்க வேண்டும். பிறமொழியில் பாடல்களையும் பாடலாம். அதற்குத் தடையில்லை. பிற மொழிப் பாடல்களே காம் வேறுக்கவில்லை. தமிழ் நாட்டில் நடக்கும் கச்சேரியைக் கேட்கும் தமிழருள்ளம், இன்று தமிழிசையரங்கு நடந்து, ம்ே உள்ளம் தமிழிசையால் பூரித்தது!" என்று உணர வேண் இம். தமிழ் நாட்டில் நடக்கும் பாட்டுக் கச்சேரிகள் தமிழ ருக்கு இன்பமளிக்க வேண்டும். இதுதான் தமது நோக்கம். மகாாட்டின் இசை நிகிழ்ச்சியில் எல்லா வகுப்பு வித்து :ன்களும் காணப்படுகின்றர்கள். சாதி வேற்றுமையோ, :: . வேற்றுமையோ இங்கில்லே. தமிழர் எல்லாரும் அானவரே. இந்த உணர்ச்சியுடன் நாம் ஒன்று கூடிக் :tயை வளர்த்தால், மன வேறுபாடும் இனவேறுபாடும் அழியும், ஆகையால், அன்பர்களே, தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த மக்களாகிய நாமெல்லாரும், ஒரே மனத்துடன் கம் தாய் மொழியாகிய தமிழின் இசைக்கலையை ஆதரித்துப் புேற்றுவோமாக!"