பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

தலைமையுரை :

"அன்பர்களே, உலகத்தில் எங்குமில்லாத காட்சி ஒன் றைத் தமிழ் நாட்டில் பார்க்கிருேம். போன போன இடங் களில் எல்லாம் கோயில்களும் கோபுரங்களும், எழுந்து நிற் கின்றன. மெளனமாகவா அவை நிற்கின்றன? அல்ல. காலே, நண்பகல், மாலை என்னும் மூன்று காலங்களிலும் இதயத்தைத் தொடுவதான சங்கீதம் நாதஸ்வரத்தின் வழியாக வந்து கொண்டிருக்கின்றது; ஆயிரக் கணக்கான வருவங் களாகவே வந்துகொண்டிருக்கிறது.

"நம்முடைய சங்கீதம், அதாவது தமிழ் நாட்டை இப் போதே வளஞ்செய்து வருகிற சங்கீதம், ஆயிரக்கணக்கான

டி. கே. சிதம்பரநாத முதலியார், பி. ஏ. பி.எல்., வருஷங்களாக வளர்ந்தேறி வந்த அரிய வஸ்து. எத்தனையே பண்கள்--இராகங்கள்-நம்முடைய இசையை வளம்படுத்து