பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

கின்றன. தமிழ் நாட்டிலுள்ள பண்களின் தெளிவையும் வேறுபாடுகளேயுங் கண்டு அதிசயிக்காதவர் இலர் வடஇந் திவாகிருேந்து வந்த மக்க ளு ம் அதிசயித்தவர்களாய்த் தங்கன் காட்டிற்கே அவைகளைக் கொண்டு போயிருக்கிருர் கன். பெயர்களே எப்படி எப்படியோ கொடுத்துக்கொண் டர்கள். மேல் நாட்டார்கள் ஏதோ இரண்டு பண்களைக் ஆண்டு பிடித்து முப்பது வருஷமாக அனுபவித்து வருவது பற்றி, எவ்வளவோ எக்களிப்புடன் பேசுகிருர்கள். அப்படி அல்ை, கம்முடைய் பண்களின் தொகையையும் பூர்வமாக எற்பட்டுள்ள நயங்களையும் கண்டார்களானுல், அவர் ஆளுடைய அதிசயத்தை எப்படிச் சொல்லவேண்டியிருக்கும்! " தமிழ் நாட்டுக் கோயில்களும், கோபுரங்களும் உலகப் புதுப்பில் எப்படி ஒப்பற்ற விதமாய்த் தலை நிமிர்ந்து நிற்கின் நனவோ, அப்படியே தமிழ் நாட்டுச் சங்கீதம் தலை நிமிர்ந்து கிற்கப்போகிறது. நாம் பார்க்கப்போகிருேம். உலகம் பாராட்டப் ப்ோகிறது: -

" இத்தகைய. அரிய தொண்டில் ஈடுபட்டு கிற்கும் இந்தத் தமிழிசை மகா நாட்டில் இவ்விதம் கலந்துகொள்ளும் 11 என்னைப் பணித்த அன்பர்களின் அருமையை என்றுமே கான் மறக்க இயலாது. அந்தப் பெருந்தகையாளருக்கு என் :அார்ந்த நன்றி உரியதாகுக!”

அருஞ்சொற்பொருள் :ர்க்கம்-வழி, பண்-ஏழு காமும் உள்ள இசை, இசைவாணர்'சைத் தோண்டினல் வாழ்பவர், இசையரங்கு - பாட்டு மேடை.

- கேள்விகள்

1. திரு. ப. சம்பந்த முதலியார் மகாநாட்டில் எது குறித்து

ஆாாயத் தொடங்கத் துண்டுகிறர் 2. தமிழ் இசை எனய இசைகளிலும் மேம்பட்டது என்பதைத்

திரு. டி. கே. சிதம்பர்காத முதலியார் எப்படி விளக்குகிறர்: