பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

பயிற்சி

1. திரு. ராஜா அவர்களின் திறப்புரையின் திரண்ட பொருளைச்

சுருக்கி ឆែ្ក.

خابية g

2. தமிழ் இச்ை எனத் தலைப்புக் கொடுத்து ஒரு கட்டுாைவரை.

இலக்கணம் இயல்பு வழக்கும், தகுதி வழக்கும்

சொற்கள் இயல்பாக வழங்கும் முறையை இயல்பு வழக்கு என் றும், ஏதோ ஒரு காரணத்தல் தக்க முறையில் வழங்கப்படும் முறை யைத் தகுதி வழக்கு என்றும் இலக்கணம் கூறும்.

இயல்பு ழ்ச்

恕 இலக்கணமுடையது, இலக்கணப் போவி

டிம்-இலக்கணம் உடையது.

இலக்கணப்போலி. அதாவது இச்சொல் இலக்கண டி அமைந்த சொல் போலக் காணப்பட்டாலும், சொல்லேயாகும். இது தானே முன்' என்றே வேண்டும். ஆகவே, இது இலக்கணப் போலி

தகுதி வழக்கு இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக்குறி என

மூன்றும் : (உ.ம்) கால் கழுவி வந்தேன் - இடக்காடிக்கல். அதாவது பெரி

யார் முன் கூறத் தகாததை மறைத்துக் கூறுவது.

கன்காடு-மங்கலம் அமங்கலத்தை மங்கலமொழிய்ால் கூறுவது.

சுடுகாடு, கன்காடு எனக் கூறப்பட்டதஞல், இது மங்கலம் ஆயிற்று.

சொல் விளம்பி - குழுஉக்குறி இது கள்ளக் குறிக்கும் சொல். இதனை மறைத்துக்கட்குடியிர் கூட்டத்தினர் இச்சொல்லால் பேசிக் கொள்ளுதலின் இப்ப்ெ பெற்றது.