பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6i

அதுேக்து கின்ற பெரியார் யாவர்? அவர்தாம் சர். ஜேம்ஸ் :ங் சிம்ஸன் என்பவர்.

5. சிம்ஸன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தையார் ரொட்டி வணிகர். சிம்ஸன் லின்லித்கோவில் பாத்கேட்டு என்னும் கிராமத்தில் 1811-ஆம் ஆண்டு, ன் மாதம், 7-ஆம் நாள் பிறந்தார். அவர் இளமை முதற் கொண்டே நல்லறிவும், எதையும் கூர்ந்து உணரும் உணர்ச்சி :ம் பெற்று விளங்கினர். அவர் கிராமப் பள்ளியில் படித்து அத காலத்தில், அப்பள்ளியில் அவரை விஞ்சக்கூடிய அறிவு ஒடிய மாணவர் எவரும் இலர். விளையும் பயிர் முளையிலேயே தெரியும், என்னும் முதுமொழிக்கிணங்க, அவரது அறிவுக் கூர்மையின் தீவிர கிலேயைக்கண்ட அவரது இருமுது குரவர், தாம் வறுமையால் வாட்டமுற்ருலும், தம் புதல்வர் பிற்காலத் தில் அறிவாற்றலில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முறையில் கிளங்க வேண்டுமென்பதற்காக, அவரை எடின்பரோப் பல் லேக் கழகத்தில் பயின்று வர ஏற்பாடு செய்தன்ர்.

6. சிம்ஸன், எடின்பரோக் கல்லூரியில் பயின்று தம் இருபத்தோராம் வயதில் மருத்துவப் பட்டம் பெற்ருர், சிம் :ன் தம் மருத்துவக் கலையின் பயிற்சி மிகுதியினுல் ஆராய்ச் சிக் கட்டுரை ஒன்றை எழுதினர். அதனை டாக்டர் ஜான் ஆம்ஸன் என்பவர் பார்வையிட நேர்ந்தது. அவ்வாராய்ச்சிக் ஆட்டுரையைக் கண்ணுற்ற தாம்ஸன், சிம்ஸனின் அறி iiதலே வியந்து, தமக்கு அத்தகையவர் ஒருவர் துணைவராய் அமைவது நலம் என்பதை உணர்ந்து, அவ்வாறே அவரை அர்த்திக்க்ொண்டனர். 1837-ஆம் ஆண்டு டாக்டர் ஜான் ஆம்ஸன், ஒர் ஆண்டு ஓய்வு பெற நேர்ந்தது. அக்காலத்தில் தம் பொறுப்பு அனைத்தையும் லிம்ஸனுக்கு அளித்து, அவர் ஓய்வு பெற்ருர். இவ்வோராண்டில் சிம்ஸன் புரிந்த ஆராய்ச்சி

r i;