பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

கயையும், கையற்றுக் காலற்றுக் கிடந்தவர் கூட்டத் , கணவன்மாரை இழந்து கைம்பெண்கள் ஆயின. மார்களின் கிலேயினையும், மக்களை இழந்து வாடிய உள்ளங்களையும், தந்தையரை இழந்து தளர்ந்த ளேயும் காணச் சகித்திலர் அசோகர். அதனுல், எக் அம்ை கொண்டும் போர் புரியேன்!” எனத் தீர்மானித்து ម្ដុំ ៖

4. அசோகர் முதலில் இந்து மதத்தில் இருந்து, பின்பு த மதத்தில் பற்றுக்கொண்டு, அதையே தழுவி வந்தர். ஆக்கு உப குப்தர் என்னும் புத்தமத சங்கத் தலைவர், வாய் விளங்கினர். இதன் பயனுக அவர் பட்டத்துக்கு பதின்மூன்ரும் ஆண்டு புத்த சக்கியாசியாராகவே மாறி . என்ருலும், அரச காரியங்களைக் கைவிட்டிலர்: இச ஒழுங்காக நடத்தி வந்தார். ஆனல், பதவிப்பற்றின்றி வந்தார். தம் குடி கூத்திரியக் குடியாதலின், அவர் ல் உணவு புசிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்: புத்த தைத் தழுவியதும் அதனே அறவே ஒழித்தார்; அரண் யிலும் எவரும் எங்கும் புசிக்க இடங்கொடுத்திலர்:தம் ல் எவரேனும் உயிர்க்கொலே புரியின், அது அரச சட்டத் விரோதம் என்பதாக அறிவித்துப் பலியை நிறுத்தினர்; பாத்திரை, தல யாத்திரைகளே மேற்கொண்டார்; தம் க்கைகள் தம் அளவில் கின்றுவிடாது நாடெங்கும் பரவச் மதப் பிரசாரகர்களே ஏவினுர், கல் தம்பங்களை நட்டு ல் எழுதி வைக்கவும் ஏற்பாடுகள் செய்தார் : விகள். நோய் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு ஆங் து மருத்துவச் சாலைகளே நியமித்தார். கால் நடை மருத் து சலேயும் ஏற்படுத்தினும்: அக்கால மருத்துவ முறை, ஒட்டு முறையைப் போன்றதன்று: மூலிகைகளைக்

ಬ್ಲೆ #

ண்டு நோயைத் தீர்க்கும் முறையேயாகும். அம்முலிகை