பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

களே வெளியிடங்களில் இருந்து கொணராமல் அவற்றைத் தம் நாட்டிலேயே பயிரிட ஏற்பாடு செய்தார். வழிப்போக்கர் களப்பால் வருந்தாதிருக்க கிழல் தரும் மரங்களைச் சாலே களில் வளர்க்கச் செய்தார்; நல்ல சாலைகளை அமைத்தார். சத் திரம் சாவடிகளைக் கட்டினர். அவர் புத்த மதத்தில் தமக்கு இருந்த பற்றுக் காரணமாகப் பிற மதத்தை வெறுத்தார். என்று சொல்ல முடியாதபடி எல்லா மதங்களையும் ஆதரித் தார்; மதப்போர் எழாதபடி பார்த்து வந்தார்.

5. அசோகர் பெற்றரைப் பேணல், புெ போற்றல், ஏழை எளியவர்கட்கு இரங்கல்,

இரக்கம் காட்டுதல், உண்மை கூறுதல், பி துடனம் செய்யாதிருத்தல், ஒற்றுமையோடிருத்தல் இக் கொள்கைகள் நாடெங்கும் பரவுவதற்காக ஒரு மகாசபை

யைக் கூட்டினர். பல பிட்சுக்களே வெளி நாடுகளில் புத்த மதப் பிரசாரம் செய்ய ஏவிஞர் , தம் புதல்வரான மகிந்தர் என்பவரையும் புதல்வியரான சங்கமித்திரை என்பவரையும் இலங்கைத் தீவுக்கு அனுப்பி அங்கும் புத்தமதக் கொள்கை கiேப் பரப்புமாறு செய்தார்.

6. அசோகரால் நாட்டப்பட்ட தம்பங்கள் வேலைப்பாட் டில் ஏறக்குறைய ஒரே தன்மை வாய்ந்தவை எனலாம். அவற். நின் உயரம் 40 அல்லது 50 அடி இருக்கும். அவற்றின் அடியில் சதுரமான பீடம் அமைந்திருக்கும். மேலே கண்டக மணி போன்ற அழகிய சிகரம் இருக்கும். சிகரத்தின் மேல் ஓர் அடி பருமன் உள்ள ஒரு தட்டு இருக்கும். அத்தட்டு வட்டம்ாகவோ, சதுரமாகவோ இருக்கும். அத்தட்டின்மேல் துண்களுக்கு மகுடமாகச் சிங்கமோ, இடடமோ, கருடனே

உருவமாகச் செதுக்கப்பட்டிருக்கும்.