பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

அவர் தகப்பனுர் தம் மைந்தர் கல்வி பயிலாததைக் கண்டு. அவரைக் கிராமத்தில் நாடா விற்கும் ஒரு வணிகரிடம் வேலேக்கு அமர்த்தினர். அப்பொழுது குக்குக்கு வயது பன் விரண்டு. ஆனல், அவ்வேலையிலும் அவர் தம் கவனத்தைச் செலுத்திலுரில்லே. இளமை முதற்கொண்டே கடற்கொள்

ளேக்காரர்களைப் பற்றியும், கடலுக்கப்பாலுள்ள நகரங்களின் அதிசய சரித்திரங்களையும், அவ்வந்நகரங்களில் வசிக்கும் மக் களின் கடையுடை பாவனைகளைப் பற்றிய கதைகளையும், வயது சென்ற மாலுமிகளின் வாயிலாகக் கேட்பதிலேயே விருப்பங் கொண்டு, தாமும் அவர்களைப் போலவே கப்பலில் ஆனந்த மாகக் கொந்தளிக்கும் பார்வையிடைப் பயணம் செய்து பல ககரங்களையும் அங்குள்ள மக்களையும் கண்டு பேருவகை அடைய விரும்பும் அந்நன்னுளை எதிர் நோக்கிக்கொண் டிருந்தனர்.