பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

அதிகர்கள் ஒன்றைச் செய்து முடிக்க கினப்பார் டைமுறையில் முடித்து உலக மக்களுக்கு கட். முயலுதல் அவர் க ள் இயல்பு. அது iல் குக்கும் தாம் கினைத்தவாறு நடக்க மன 1. உடனே ஓர் இரவு, தமக்குரிய சிறு கைக்குட்டையில் முட்டையாகக் கட்டி - ஒயிட்பி’ என்னும் துறைமுகத்திற்கு வண்ணம் ஓடினர். அப்பொழுது அவரிடம் : , பணத்தைத் தவிர வேறென்றும் இல்லை. அச் அம் கிலக்க ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று புறப்பு. ஆத்தமாய் இருந்தது. உடனே ஜேம்ஸ் குக்கு ஆக்கப்பல் i.வி. சென்று, தம் விருப்பத்தைத் தெரிவித்து, அவனி, தஞ்சம் அடைந்தார். கப்பல் தலைவனும் இளைஞரது நிறைவேற்ற எண்ணம் கொண்டு, அவரைத் து கையாளாக அமர்த்திக் கொண்டான்.

துக்கு தம்முடைய இருபத்தேழாம் வயதில் கூட் நீ பெரும்பதவியை அடைந்தார். அச்சமயம் இங்கி ரோன்ஸுடன் போர் புரிந்துகொண்டிருந்தது. ஜேம்ஸ் குக்கு, பிரிட்டில் கடற்படையில் வேலை A ஒப்புக்கொண்டார். கனடாவில் உள்ள செயிண்டு :ன்ஸ் கதியின் போக்கைக் கவனிக்கும் சிரமமான வேலை - குக்கு நியமிக்கப்பட்டார். கியூபெக்கிலிருந்து ல் சங்கமமாகும் வரையில் மிக்க சிரமத்துடன் படம் து, அதைக்கொண்டு பிரிட்டிஷ் கப்பற்படையை எதிரி 1றும் எளிதில் காப்பாற்றினர். அவரது இடைவிடா அப்பினுல் 1762-ஆம் ஆண்டு, இழந்த கியூபவுண்டு சங்க நகரத்தைப் பிரிட்டிஷார் மீண்டும் கைப்பற்றினர். அது திறமையைக் கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசாங்கம்

சைப் புகழ்ந்து பாராட்டியது.