பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

5. ஆனல், ஜேம்ஸ் குக்கோ, எவ்வி

ழையும் பாராட்டாமல், புதிய நாடுகள் பலவற்றைக் பிடித்து அவ்வங்காடுகளிலுள்ள பெர்ன், வெள்ளி முத களே எடுத்துக்கொண்டு வருவதைப்பற்றியே அல்லும் பகலும் அன வ.ர தமும் கினைத்துக்கொண்டிருந்தார். 1768-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 25-ஆம் தேதி ஜேம்ஸ் குக்கு எண் பத்து மூன்று மாலுமிகளுடன், எண்ட்ெவர் என்னும் கப் பலில் சென்ருர் அவர்களுள் புகழ் பெற்ற சர் ஜோசப்பு பாங்க்ஸ் என்னும் இயற்கைத் தத்துவ விஞ்ஞானியார் ஒரு வரும் இருந்தன்ர். அக்கப்பல் முந்நூற்று எழுபதுடன் நிறை. புள்ளது. குக்கு, சுமார் மூன்று ஆண்டுகளுக்குத் தேவை

யான் பொருள்களே ஆயத்தம் செய்துகொண்டு சென்ருர்.

fகள் 1769-ஆம் ஆண்டு டிறிடி (Tahit) என்னும் பிரதேசத்தை அடைந்தார்கள். அங்கு ஜூன் மாதம் 3-ஆம் தேதியன்று சுக்கிரன் என்னும் கிரகம் கண்டு பிடிக்கப் பட்டது. அச்சமயத்தில் கப்பலிலிருந்த வேல்யாட்களுட் சிலர், கப்பலில் சர்மான் அறையிலிருந்த பெரிய ஆணிகள் பலவற்றைத் திருடி, அப்பிரதேச மக்களுக்கு விற்று, பெரிய ஊதியம் பெற்ருர்கள். நல்லொழுக்கத்திற்சிறந்த ஜேம்ஸ் குக்கு தம் ஊழியர்களின் திருட்டுச்செயலே அறிந்து, ஒவ்வோர் ஆளுக்கும் பன்னிரண்டு கசையடிகள் வீதம் கொடுத்து, அவர்களை எச்சரித்தார். இதைக் கண்ணுற்ற மற்றைய மாலு. மிகள் அவரது கண்டிப்பு முறைகளுக்கு அஞ்சி நடந்து வந் தார்கள்.

7. ஆறு வாரங்கள் கடலில் சென்ற அக்குழுவினர் இறுதியில் நியூஜிலாந்தை அடைந்தனர். கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலேயும் வெள்ளேயரையும் கண்ட காட்டு