பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

கிராண்டிகளான அப்பிரதேச வாசிகள், அவர்களைச் சூழ்ந்து கொண்டு, பல இன்னல்களுக்குள்ளாக்க உறுதி கொண்டார் கள், உடனே ஜேம்ஸ் குக்கு அவர்களுக்குச் சமாதான சமிக்கைகள் செய்து, அவர்களுடைய தீயண்ைணத்தை நீக்கி ஒர். எனினும், அக்காட்டு மிராண்டிகள் செய்த துன்பங் களால் அவர் தம் குழாத்துடன் நாட்டிற்குள் செல்ல இயல வில்லை. மீண்டும் பன்முறை ஐரோப்பாக் கண்டத்தின் வடக் குத் தெற்குத் தீவுகளின் கடற்கரையோரங்களேச் சோதனை செய்து, இரண்டு தீவுகளின் இடையிலுள்ள ஜலசந்திக்குத் தம் பெயராகியு'குக்கு என்னும் பெயரை அமைத்தார். ஆது முதல் அந்த ஜலசந்தி குக்கு ஜலசந்தி என வழங்கப்பட் டது. பிறகு அவர் குவின் கார்லட்டு ஜலசந்திய்ை அடிைந்து, அங்கு ஆங்கிலேயக் கொடியாகிய யூனியன் ஜாக்கை நிலை காட்டிப் பறக்க விட்டார்.

8. பின்பு கப்பல் நடுக்கடலில் அன்னம் மிதப்பது போன்று அழகாகப் பத்தொன்பது நாட்கள் சென்றது. கடை சியில் அக்காலத்தில் நியூஹாலந்து என வழங்கப்பட்ட ஆஸ் திரேலியாக் கண்டத்தின் கிழக்குக் கரையைக் குக்கு கண்ட னர். உடனே கப்பல்.நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. கப்பலிலிருந்த மாலுமிகள் அனைவரும் களிப்பு மிகுதியினுல் தரையில் குதித்து, ஆரவாரித்தார்கள். அவர்களுள் விஞ்ஞா வியாராகிய ஜோஸப்பு:பாங்க்ஸ் என்பவரின் வேண்டுகோளி ல்ை ஜேம்ஸ் குக்கு தாம் இறங்கிய துறைமுகத்திற்குத் 'தாவர வளைகுடா என்னும் பெயரை அமைத்தார் பின்பு ஆஸ்திரேலியாவின் கீழ்க்கரைப் பிரதேசங்களுக்கு நியூ சவுத்வேல்ஸ் என்னும் பெயரிட்டு, அங்கேயும் யூனியன் ஜாக்குக் கொடியைப் பறக்க விட்டார். வெற்றியின் அறிகுறி யாகக் கப்பலிலுள்ள பீரங்கிகள் மூன்று முறை முழக்கப்ப்ட்