பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

டன. ஒரு துளி இரத்தம் சிந்தாமல் வெற்றியடைந்த வீர புரு ஆர் ஜேம்ஸ் குக்கு தம் பரிவாரங்களுடன் நன்னம்பிக்கை முனை வழியாகத் தம் தாய் நாடு திரும்பினர்.

9. ஆங்கில அரசாங்கம், அவரது அஞ்சா நெஞ்சை யும் குன்று ஊக்கத்தையுங் கண்டு, அவரைக் கப்பல் தலைவ ராக நியமித்தது. 1772-ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 13-ஆம் நாள் குக்கு இரண்டு கப்பல்களுக்குத்தலேவராக ஏற்

படுத்தப்பட்டார். இரண்டு கப்பல்களிலும் 193 மாலுமிகள் இருந்தார்கள். ஆகவே, இரண்டு கப்பல்களும். பிளை மெளத் திலிருந்து புறப்பட்டு, நன்னம்பிக்கை முன வழியாக அண்டார்க்டிக்கு மகா சமுத்திரத்தின் தென்கிழக்காகச் சென்று கொண்டிருந்தன. ஜெம்ஸ் குக்கு தென் பலியிக்கு மகாசமுத்திரத்திலுள்ள தீவுகளைக் காண ஆவல் கொண்டார். பனிக்கட்டிகள் நிறைந்திருந்ததல்ை, இரு கப்பல்களுள் ஒன்று, குக்கின் பார்வையினின்றும் அறவே நீங்கி, வேறு திசையில் சென்றது. இறுதியில் குக்கு அக்கப்பலக் குவீன் கார்லட்டு ஜல்சந்தியின் அருகில் கண்டு அகமகிழ்ந்தார். பின்பு அவர் கியூ ஹெப்பிரைட்ஸ் என்னும் தீவுக் கூட்டத் தைக் கண்டு பிடித்தார்; கியூகாலிடோனியா பைன்ஸ் தீவு முதலியவைகளையும் கண்டுபிடித்தார். பின்பு மீண்டும் கியூர்,லால்திற்குச் சென்று ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரை

శ్లో

போர்ாகத் தென் அட்லாண்டிக்கு மகாசமுத்திரத்திலிருந்து

§

இன்ன்ம்பிக்கை முனேவரை உள்ள தீவுகளேக் தண்டுபிடித்த வாறே ஆப்பிரிக்காவின் கரையோரமாகவே கடற்பிரயாணம் செய்தார் இறுதியில் 1175-ஆம் ஆண்டு, ஜூலை மாதம், 25.ஆம் நாள், புறப்பட்ட இடமாகிய பிளேமெளத்தை யடைந் தார். 80,000 மைல்கள் அடங்கிய அவரது இரண்டாம்

பயணம் மூன்று ஆண்டுகளில் முற்றுப் பெற்றது. அவர்