பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

திறமையை மெச்சி, ராயல் லொஸைட்டி' என்னும் கழகம் அவரை அங்கத்தினராகச் சேர்த்துக் கொண்டு பெருமைப் படுத்தியது.

10. ஜேம்ஸ் குக்கு மீண்டும் அட்லாண்டிக்கு மகா சமுத்திரத்திலிருந்து பலிபிக்கு மகாசமுத்திரம் வரையில் வட கிழக்குப் பாதையில் உள்ள தீவுகளைக் கண்டு பிடிக்க அவாக் கொண்டார். உடனே 1776-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 25-ஆம் நாள், இரு கப்பல்களுக்குத் தலைவராய் இருந்து மூன் ருவதும் இறுதியானதுமான கடற்பிரயாணம் செய்யத் தொடங் கினர். கோர் என்னும் இடத்திலிருந்து புறப்பட்டு, நன்னம் பிக்கை முனை வழியாக டாஸ்மானியா, கியூஜீலாந்து, டோங் காத் தீவுகள் முதலியவைகளே அடைந்தார்; பின்பு 1777. ஆம் ஆண்டு சிறு தீவுக்கூட்டத்தைக் கண்டு பிடித்து, அதற் குக் குக்குத் தீவுக் கூட்டம் என்னும் பெயரை அமைத்தார் பின்பு பலிபிக்கு மகாசமுத்திரத்தில் மிகப்பெரிய தீவுக் கூட்

டத்தைக் கண்டு பிடித்து, அதற்குத் தம் நண்பரான சாண்டு விச்சு என்பவரின்பெயரால், சாண்டுவிச்சுத்தீவுக் கூட்டம் எனப் பெயரிப்ட்ார். பின்பு அமெரிக்காவின் மேற்குக் கரை யோரமாகவே சென்று, வடகிழக்குச் சைபீரியாவின் கரை யோரமாகவே காம்சட்கா என்னும் இடத்தையடைந்து, கடைசியில் ஹாவாய்த்திவிற்குத் ஞர். 1779-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், அ | டு கப்பல்களைக் கீல கேக்குவா . ஜலசந்தியில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தித் தம்

முடன் வந்த மாலுமிகள் அனைவரையும் மகிழச் செய்தார்.

11. பதின்ைகு நாட்கள் இவ்வாறு களிப்பெய்திய ஜேம்ஸ் குக்கும் அவர் மாலுமிகளும், இரு கப்பல்களிலும் ஏறிக்கொண்டு, நடுக்கடலில் மீண்டும் தங்கள் பிரயாண்த் தைத் தொடங்கினர்கள். வழியில் காட்டு மிராண்டிகளால்