பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அவர்கள் தாக்கப்பெற்றதனுல், இரு திறத்தாருக்கும் சண்டை உண்டாயிற்று. இதில் ஜேம்ஸ் குக்கு தாக்கப்பட்டுப் பூத உடல் விடுத்து, புகழுடல் பெற்ருர்,

அருஞ்சொற்பொருள்: அகம் - மனம், பாவை கடல், அவன்.அங்கு, தஞ்சம் அடைக் கம், அவா.ஆசை, ஊதியம் வருவாய், அனவரதமும் எப் பொழுதும், அல்-இரவு குழுவினர்-கூட்டத்தினர், இன்னல் துன் ம், புகழுடல் பெற்ருர்-இறந்தார். & -

கேள்விகள் 1. ஜேம்ஸ் குக்குயர் அவர் எங்கு யாருக்குக் குமாய்ப்

பிறந்தார்: - அவருக்குக் கப்பலில் தொழில் புரியும் வாய்ப்பு எப்டிஏற் பட்டது.

2.

கவும் கண்டிப்பானவர் என்பது எதல்ை தெரிகிறது சுக்கிரீன் கிரகம் எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது:

பயிற்சி: 1. குக்கு கண்ட இடங்களே முறையாக் எழுது, 2. நன்னம்பிக்கை முைையப்பற்றிச்சிறுகுறிப்பு எழுது. 3. குக்கின் முடிவு குறித்துச் சில வாக்கியங்கள் எழுது.

இலக்கணம்: புணர்ச்சி கிலேமொழிறுேம் வருமொழி முதலும் ஒன்றுபடப் புணர்வது

ឆែ្ក. (உ- ம்) இசை+கலே=இசைக்கலே,

- ல, ள் ஈற்றுப்புணர்ச்சி ெேமாழியீற்றில் ல், ள் என்னும் மெய்களுள் ஒன்று கின்று, ல் முதலில் வல்லினம் வந்தால், ல், ற் ஆகவும் ள், ட் ஆகவும் இt, சில சமயம் திரியாமலும் வரும் மெல்லினம் வந்தால், லகரம் அதும், ளகரம் னகரமாகும் இடையினம் வந்தால், இயல்பாகும்.