பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

(உ- ம்) வேல்+படை சவேற்படை ឦស្ថិ:

வேள். கோமான் சவேட்கோமான் i சிந்தன.

;

பால் + குடிக பால் குடி, r வல்லினம் so to: : ; 3 : *: - * * ५ * --> .#

வாள்+போழ்ந்தான் அவள்போழ்ந்தான் வர இயல்பாயின. கல் +மலே =கன்டிலே ក្ញុំ புள் +ாட்சி உபுண்மாட்சி - கல் + வன்மை அகல் வன்னம் முள் + வன்மை = முள்வன்மை

டையினம்வர இயல்

பாயின.

11. பொருள் சேமிப்பு நிலையங்கள் (Banks)

1. பண்டைக்காலத்தில் நம் நாட்டில் இருந்த செல்வர் தம்மிடமிருந்த பொருள்களைப் புதைத்து வைத்து, லும் காத்து வந்தனர். இதனுலேதான் ஒளவைப் பிராட்டியாரும் படு பட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட் மானிடசே, கேளுங்கள்," என்று கூறினர். அவர்கள் தங்கள் சுற்றத்தினர்க்கும் அறிவிக்கா மல் இறத்தலும் உண்டு. அவ்வாறு இறந்து போனவர்களின் செல்வங்களே இக்காலத்தில் சிற்சில ங்களில் புதை பொருள்கள் எனத் தோண்டி எடுக்கப்படுகின்றன. மேலும் அக்காலத்தில் சேரர் பயம் அதிகமாயிருந்தது. திருடர்களுக் குப் பயந்தே செல்வந்தர்கள் பணத்தை வீணே புதைத்து தாங்களும் நன்மையுருமல், பிறரையும் துய்க்கவொட்டாமல் வாழ்ந்தார்கள். இதல்ை, காட்டின் பொருளாதார கிலேயும் காளுக்கு நாள் மறையலாயிற்று.

2. நாகரிகம் மிகுந் யமையாத பல்பொருள்க

t

!

க்களுக்கு வாழ்க்கைக்கு இன்றி தேவையாயிருந்தன. ஒரு நாட்டில்