பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80;

உள்ள பொருள் மற்ருெரு நாட்டில் கிடைப்பது அருமை. ஆகையில்ை மனிதர் ஒவ்வொருவரும் தத்தமிக்கு வேண் டும் பொருள்களே மற்றவர்களிட்மிருந்து வ்ர்ங்கிக்கொண்டு அவற்றிற்குப் பதிலாகத் தாம் தயாரித்த பண்டங்களை அவர்களுக்குக் கொடுத்து உதவி வந்தனர். இவ்வாறு மாற்றி வந்ததைப் பண்டமாற்று என்று அக்கால மக்கள் கூறி வந்தார்கள். நாளடைவில், அதாவது, பதினேழாம் நூற். குண்டிலிருந்து இன்று வரையில் பெரும்பன்க்காரர் பலர்தம் செலவுக்கு வேண்டிய பொருளேத் தம்மிடம் வைத்துக்

ண்டு, எஞ்சிய பொருளைப் பாதுகாப்பான் ஓர் இடத்தில் வைக்கின்றனர்; திங்கட்கு ஒரு முறை தாங்கள் சேமித்து

பணத்திற்குக் குறைந்த வட்டிகளே வாங்கிக்கொள்ளு ர். இத்தகைய பெருந்தனவந்தர்களின் சேமிப்புப்

எழை விவசாயிகளுக்கும், பணம் வேண்டுபவர்களுக் ஆ. அவரவர்களின் நிலைக்கேற்ப குறைந்த வட்டிக்குக்