பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

7. உண்டியல் புத்தகத்தின் ஒவ்வோர் எட்டிலும் பொருள் சேமிப்பு கிலேயத்தின் பெயரும் தேதியும் மாதமும் பணம் வேண்டுபவரின் பெயரும் எழுதுவதற்கான இடம் முதலியவையும் அச்சிடப்பட்டிருக்கும். அவ்வேடு அயற்பகுதி

யோடு (Counterfoii) கூடியதாய் இருக்கும். வியாபாரியோ

செல்வந்தரோ தமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உண்டியல்

புத்தகத்திலுள்ள முதல் ஏட்டில் தம் பெயரையும் மாதம், தேதி, வேண்டும் தொகை முத்லியவைகளேயும் எழுத வ்ேண் டும். இப்படியே அவ்வேட்டின் அயற்பகுதியிலும் எழுதி அப் பகுதியைத் தம் கணக்கில் பதிவு செய்துகொள்ளத் தம்மிடம் வைத்துக்கொண்டு மற்றப் பகுதியைப் புத்தகத்தின்றும் கிழித்துத் தாம் பணம் சேமித்து வைத்த கிலேயத்திற்குச் சென்று, அங்குக் குறிப்பிட்ட குமாஸ்தாவிடம் தரல் வேண் டும். உடனே அவர் உண்டியலில் குறிக்கப்பட்டவரின் பெய ரைப் பேரேட்டிற்பார்த்து, அவர் கோரிய பணம் இருக்கிறதா என்பதை அறிந்ததும், கொடுக்கப் போகும் பணத்தைப் பேரேட்டில் குறித்துக்கொண்டு, குறிப்பிட்ட எண்ணுள்ள செப்பு வட்டத்தைக் கொடுத்து, அவ்வெண்ணே அள்வுண்டிய லிலும் குறித்துவிடுவார். பின்பு அவ்வுண்டியல் பல குமாஸ் தாக்களால் பார்வையிடப்பட்டுப் பல பேரேடுகளில் சரிபார்க் கப்பட்டு இறுதியில் பாங்கு காரியஸ்தர் கையொப்பமிட்ட வுடன், பணம் வழங்கும் குமாஸ்தாவிடம் ப்பப்படும். உடனே அக்குமாஸ்தா உண்டியலில் எழுதப்பட்டுள்ள பெய. ரையும் தொகையையும் தம்மிடமுள்ள பணம் பட்டுவாடா செய்யும் கணக்குப் புத்தகத்தில் பதிவு செய்துகொள்வார் ; பிறகு அதில் குறிப்பிட்ட எண்ணக் கூப்பிடுவா. உடனே அன்வெண்ணுள்ள செப்பு வட்டத்தை வைத்திருப்பவர் அவரிடம் சென்று அவ்வட்டத்தைக் கொடுப்பார். அவ் வட்டத்திலுள்ள எண் சரியாய் இருக்கிறதா என்று பார்வை