பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுட்பகுதி 1. வாழ்த்துப் பாக்கள்

திருவாசகம் கடையவனேனக் கருணையி ல்ைகலக் தாண்டுகொண்ட விடையுவனேlவிட் டிடுதிகண் டாய்,விறல் வேங்கையின்றேல் உடையவனேiமன்னு முத்தர கோசமங் கைக்கரசே! சடையவனேlதளர்ந் தேனெம் பிரானென்னத் தாங்கிக்

(கொள்ளே. 1

-மாணிக்கவாசகர்

திவ்வியப் பிரபந்தம் கொண்டல் வண்ணனேக் கோவல ஒய்வெண்ணெய் உண்ட வாயனென் னுள்ளங் கவர்ந்தானே அண்டர் கோவணி அரங்கனென்.அமுதினேக்

கண்ட கண்கள்மற் றென்றினைக் காேைவ. 2 --திருப்பாளுழ்வார் திருவிளையாடற்புராணம்

பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்

பத்திபடப் பரப்பித் திக்கு முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி பெறமுக்கண் முர்த்தி தாளில் தொழுதகன்ற அன்பெனுகார் தொடுத்தலங்கல்

சூட்டவரிச் சுரும்புத் தேனும் கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தாள்

அடிமுடிமேல் கொண்டு வாழ்வாம். 3 -பரஞ்சோதி முனிவர்