பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

திருப்புகழ்

tலங்கொள் மேகத்தின் மயில்மீதே

வேந்த வாழ்வைக்கண் டதனுலே, மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்

மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே : வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே !

வீரங்கொள் சூர்க்குங் குலகாலா ! நாலந்த வேதத்தின் பொருளோனே !

நானென்று மார்தட்டும் பெருமாளே ! 虚 -அருணகிரி நாதர்

இரட்சணிய யாத்திரிகம்

தனுகரணங்க ளோய்ந்து தளர்ந்துமுச் சொடுங்குங் காலே மனமகார் துணையா வாரோ மருங்கிருக் தழுவ தல்லால் ? அனவர தமுமு னக்கோ ஆந்துணே விரும்பில் இன்றே மனுவுரு வாய ஏசு மலரடி வணங்காய் கெஞ்சே ! 5

வ11, A. கிரு ஷ்ணப்பிள்ளை

மளுேன்மணியம்

3×3

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் விருத்தபடி இருப்பதுபோல், கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலேயா ளமும்,துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிக்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 6

--சுந்தரம் பிள்ளை