பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. நீதிப் பாக்கள்

1. திருக்குறள் தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றலளிது. தானந்தவமிரண்டுந் தங்கா வியனுலகம் வானம் வழங்காதெனின். அந்தண் ரென்போரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான். மனத்துக்கண் மாசில ணுதல்; அனைத்தறன் : ஆகுல ரே பிற. அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை; அதும் பிறன்பழிப்ப தில்லாயி னன்று. மங்கல மென்ப மண்மாட்சி; மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு. தந்தை மகற்காற்று நன்றி அவையதது. முந்தியிருப்பச் செயல். என்பி லதன வெயில்போலக் காயமே அன்பி லதன பறம். விருந்து புறத்ததாத் தானுண்டல்சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. பணிவுடைய வின்சொல தை லொருவற் கணி; அல்ல் மற்றுப் பிற. காலத்தி ற்ைசெய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது.

i