பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

கேடும் பெருக்கமு மில்லல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்ருேர்க் கணி. எல்லார்க்கும் நன்ரும் பணிதல் அவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வக் தகைத்து, ஒழுக்கம் விழுப்பக் தரலா னுெழுக்கம் உயிரினு மோம்பப் படும். அகழ்வாரைத் தாங்கும் கிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலே. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பது உம் உண்பதுஉ மின்றிக் கெடும். சிற்றின்பம் வெ.கி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். கண்ணின்று தண்ணறச் சொல்லிலும், சொல்லற்க முன்னின்று பின்னுேக்காச் சொல். பயனில்சொல் பாராட்டு வானே மகனெனல், மக்கட் பதடி யெனல். மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு.

தீப்பிணி திண்டி லயிது. தோன்றிற் புகழொடு தோன்றுக ; அதிலார் தோன்றலிற் ருேன்ருமை கன்று. அருள்சேர்ந்த கெஞ்சிலுர்க் கில்லே யிருள்சேர்ந்த இன்ன வுலகம் புகல்.

2

i.

o 22