பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒப்பீடு

43

தாசனும் தன் பங்குக்கு இந்தத் தொண்டுகளை இடைவிடாது முழுக்க முழுக்கத் தீவிரமாகச் செய்தார்.

குயில் பாட்டு இலக்கியம் என்ற அளவிலேதான் சுவை கூட்டுகிறது. சஞ்சீவி மலைப்பாட்டு நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்ற கருத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது.